Sunday, March 6, 2016

கவிஞர் சுரதாவின் படைப்புகள்:

கவிஞர் சுரதாவின் படைப்புகள்:(with shortcut idea)
1) சிரிப்பின் நிழல்
2) சிறந்த சொற்பொழிவுகள்
3) வார்த்தை வாசல்
4) மங்கையர்க்கரசி
5) முன்னும் பின்னும்
6) நெஞ்சில் நிறுத்துங்கள்
7) சுரதா கவிதைகள்
8) சுவரும் சுண்ணாம்பும்
9) சாவின் முத்தம்
10) கலைஞரை பற்றி உவமை கவிஞர்
11) தேன்மழை
12) துறைமுகம்
13) தொடாத வாலிபம்

மேற்கண்ட சுரதாவின் படைப்புகளை நினைவில் வைத்து கொள்ள சிறந்த வழி:
SHORTCUT : சிவா மனசுல சக்தி ( திரைப்படத்தின் பெயர்)
இந்த திரைப்படத்தின் ஒவ்வொரு எழுத்தும் சுரதா படைப்புகளின் முதல் எழுத்தினை குறிக்கின்றன:
சி -சிரிப்பின் நிழல், சிறந்த சொற்பொழிவுகள்
வா - வார்த்தை வாசல்
- மங்கையர்க்கரசி,முன்னும் பின்னும்
- நெஞ்சில் நிறுத்துங்கள்
சு - சுவரும் சுண்ணாம்பும், சுரதா கவிதைகள்
- சாவின் முத்தம்
க் - கலைஞரை பற்றி உவமை கவிஞர்
தி - தேன்மழை, துறைமுகம், தொடாத வாலிபம்

No comments:

Post a Comment