பாரதி தாசன் படைப்புகள்:(with SHORTCUT IDEA)
1.இருண்ட வீடு
2.அமைதி
3.குடும்ப விளக்கு
4.மணிமேகலை
5.தேனருவி
6. சாரல்
7.இசை அமுது
8. பாண்டியன் பரிசு
9.எதிர்பாராத முத்தம்
10. காதல் நினைவுகள்
11. பிசிராந்தையார்
12. சேரதாண்டவம்
13. பிள்கினி
14. இளைஞன்
15.காதலா? கடமையா?
16. கடமை
17. இணையற்ற வீரன்
18. நல்ல தீர்ப்பு
1.இருண்ட வீடு
2.அமைதி
3.குடும்ப விளக்கு
4.மணிமேகலை
5.தேனருவி
6. சாரல்
7.இசை அமுது
8. பாண்டியன் பரிசு
9.எதிர்பாராத முத்தம்
10. காதல் நினைவுகள்
11. பிசிராந்தையார்
12. சேரதாண்டவம்
13. பிள்கினி
14. இளைஞன்
15.காதலா? கடமையா?
16. கடமை
17. இணையற்ற வீரன்
18. நல்ல தீர்ப்பு
மேற்கண்ட அணைத்து பாரதிதாசன் படைப்புகளையும் எழுதில் நினைவில் வைத்து
கொள்ள கீழ்காணும் சிறுகதையினை நினைவில் வைத்துக்கொண்டால் போதுமானது:
SHORTSTORY:
"இருண்டவீடில் அமைதியான குடும்ப விளக்காக மணிமேகலை என்ற பெண் தேனருவி சாரலில் இசை அமுதினை பாடும்பொழுது பாண்டியன் என்ற மன்னன் பரிசு கொடுத்து எதிர்பாராத முத்தம் கொடுத்தான்.
இருவருக்கும் காதல் நினைவுகள் ஆரம்பமாவதை பார்த்த பிசிராந்தையார் கோர தாண்டவம் ஆடி நாட்டாமை பில்கணியிடம் இளைஞனை அழைத்து சென்றார்.
அவர் காதலா? கடமையா? என்று கேட்க கடமை என்று கூறினான் அந்த இளைஞன். உடனே நீதான் இணையற்ற வீரன் என்று நாட்டாமை நல்ல தீர்ப்பு கூறினார்.

No comments:
Post a Comment